Deepavali(Diwali) Wishes in Tamil 2020
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி பொங்கும் தீபவொளி திருநாள் வாழ்த்துகள்
மத்தாப்புகள் சிதற, பட்டாசுகள் வெடிக்க, வீடெங்கும் மகிழ்ச்சி பொங்க, இனிப்பை சுவைத்து இனிதாய் கொண்டாடுவோம் இந்த தீபாவளியை
வீடும் நாடும் செழிக்க கொண்டாடுவோம் இந்த தீபாவளியை
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
புத்தாடை அணிந்து குதூகலமாய் கொண்டாடுவோம் இந்த தீபாவளியை
தீபங்களின் ஒளி வெள்ளத்தில், பட்டாசுகளின் அதிரடி சிரிப்பில், புத்தாடை அணிந்து சிறப்பாய் கொண்டாட அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
ஆண்டுதோறும் வரும் ஒளி வெள்ளத்தில், துன்பம் தூரத்தில் செல்லட்டும், சூழ்ச்சிகள் சூறாவளியாய் விலகட்டும், தீமை தீண்டாமல் போகட்டும், நன்மைகள் பல பெற கொண்டாடுவோம் தீபாவளியை
அன்பு எங்கும் நிறையட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்! இனிமையாய் இணைந்து கொண்டாடுவோம் தீபாவளியை
wonderful…
nice article..
how amazing this…
love the article..