Deepavali(Diwali) Wishes in Tamil 2020 உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி பொங்கும் தீபவொளி திருநாள் வாழ்த்துகள் மத்தாப்புகள் சிதற, பட்டாசுகள் வெடிக்க, வீடெங்கும் மகிழ்ச்சி பொங்க, இனிப்பை சுவைத்து இனிதாய் கொண்டாடுவோம் இந்த தீபாவளியை வீடும் நாடும் செழிக்க கொண்டாடுவோம் இந்த தீபாவளியை இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் புத்தாடை அணிந்து குதூகலமாய் கொண்டாடுவோம் இந்த தீபாவளியை தீபங்களின் ஒளி வெள்ளத்தில், பட்டாசுகளின் அதிரடி சிரிப்பில், புத்தாடை Continue Reading
classiblogger wishes
Tamil New Year Wishes
Tamil New Year Wishes அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் – ClassiBlogger Wishes இந்த வருட புத்தாண்டு, உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோஷங்களையும் வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்கள் குடும்பமும் நீங்களும், எல்லா வளமும் நலமும் பெற இறைவன் அருள் புரியட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். – ClassiBlogger Wishes வாழ்க்கையை கொண்டாடுங்கள், புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள். Continue Reading