
Deepavali(Diwali) Wishes in Tamil 2020 உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி பொங்கும் தீபவொளி திருநாள் வாழ்த்துகள் மத்தாப்புகள் சிதற, பட்டாசுகள் வெடிக்க, வீடெங்கும் மகிழ்ச்சி பொங்க, இனிப்பை சுவைத்து இனிதாய் கொண்டாடுவோம் இந்த தீபாவளியை வீடும் நாடும் செழிக்க கொண்டாடுவோம் இந்த தீபாவளியை இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் புத்தாடை அணிந்து குதூகலமாய்... Read more