X
    Categories: Directory

Tamil New Year Wishes

   Tamil New Year Wishes   

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் – ClassiBlogger Wishes

இந்த வருட புத்தாண்டு, உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோஷங்களையும் வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

உங்கள் குடும்பமும் நீங்களும், எல்லா வளமும் நலமும் பெற இறைவன் அருள் புரியட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். – ClassiBlogger Wishes

வாழ்க்கையை கொண்டாடுங்கள், புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். – ClassiBlogger Wishes

இந்த தமிழ் புத்தாண்டு, உங்களுக்கு ஒரு சிறந்த துவக்கமாக இருக்கட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

என் அன்பு உள்ளங்களே எதுவும் முடிவு அல்ல, எல்லாமே அடுத்த நல்லதுக்கான தொடக்கமே. மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்று நலமுடனும் வளமுடனும் வாழ்ந்திட இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் – ClassiBlogger  Wishes

விரும்பிய யாவும் கிடைக்கப்பெற்று மனநிம்மதியும் சந்தோஷமும் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய மனமார்ந்த வாழ்த்துகள். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். – ClassiBlogger Wishes நிறைந்த வளம், மிகுந்த சந்தோஷம், வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டு வரட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். – ClassiBlogger Wishesஇந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். – ClassiBlogger Wishes

[Tweet “Tamil New Year Wishes from ClassiBlogger”]
Nirmal Anandh M: Hi, this is Nirmal Anandh M alias Muthu Vinayagam from the "Temple City", Madurai. I am the Founder of this blog. My profession is, as a CEO in ATHIRA Web Services. It's about Work From Home Jobs, Affiliate Marketing, E-Publishing, Data Conversion and Data Entry Projects. you can connect with me @ Facebook, Twitter, Pinterest , LinkedIn, Flipboard, Medium and Youtube.

View Comments (2)