Ashtavakra Gita Chapter 1 Verse 5
அஷ்டாவக்ர கீதை
அத்தியாயம் 1 ஸ்லோகம் 5
அந்தணர்களுக்கு உரிய மரபு உனக்கு இல்லை, ஆஸ்ரமமும் உனக்கு இல்லை; பொறிகளுக்கு புலப்படாது பற்றற்று, வடிவற்று அனைத்தின் சாக்ஷியாய் இருக்கும் அதுவே நீ; சுகமாயிரு;
You have no caste or duties. You are invisible, unattached, formless. You are the Witness of all things. Be happy.
[Tweet “அந்தணர்களுக்கு உரிய மரபு உனக்கு இல்லை, ஆஸ்ரமமும் உனக்கு இல்லை; பொறிகளுக்கு புலப்படாது பற்றற்று, வடிவற்று அனைத்தின் சாக்ஷியாய் இருக்கும் அதுவே நீ; சுகமாயிரு;”] [Tweet “You have no caste or duties. You are invisible, unattached, formless. You are the Witness of all things. Be happy.”]