Ashtavakra Gita Chapter 1 Verse 4
அஷ்டாவக்ர கீதை
அத்தியாயம் 1 ஸ்லோகம் 4
உடலை ஒதுக்கி அறிவிலே அமைதியாய் நிலைத்தால், இப்பொழுதே நீ சுகமும் சாந்தியும் முக்தியும் பெற்றவனாவாய்.
Abide in Awareness with no illusion of person. You will be instantly free and at peace.
[Tweet “உடலை ஒதுக்கி அறிவிலே அமைதியாய் நிலைத்தால், இப்பொழுதே நீ சுகமும் சாந்தியும் முக்தியும் பெற்றவனாவாய். -அஷ்டாவக்ர கீதை – ClassiBlogger”]
[Tweet “Abide in Awareness with no illusion of person. You will be instantly free and at peace. – Ashtavakra Gita – ClassiBlogger”]