Ashtavakra Gita Chapter 1 Verse 3
அஷ்டாவக்ர கீதை
அத்தியாயம் 1 ஸ்லோகம் 3
மண், நீர், நெருப்பு, காற்று, வெளி எனும் இவையனைத்தும் நீ அல்ல. முக்தி பெருவதற்கு, இவற்றின் சாக்ஷியாகிய அறிவே உருவாம் ஆன்மாவை உணர்.
You do not consist of any of the elements — earth, water, fire, air, or even ether. To be liberated, know yourself as consisting of consciousness, the witness of these.
[Tweet “மண், நீர், நெருப்பு, காற்று, வெளி எனும் இவையனைத்தும் நீ அல்ல. முக்தி பெருவதற்கு, இவற்றின் சாக்ஷியாகிய அறிவே உருவாம் ஆன்மாவை உணர். –அஷ்டாவக்ர கீதை – ClassiBlogger“] [Tweet “You do not consist of any of the elements — earth, water, fire, air, or even ether. To be liberated, know yourself as consisting of consciousness, the witness of these. – Ashtavakra Gita – ClassiBlogger”]