Ashtavakra Gita Chapter 1 Verse 1
அஷ்டாவக்ர கீதை
அத்தியாயம் 1 ஸ்லோகம் 1
ஜனகன்:
இறைவா! ஞானத்தையும், முக்தியையும், அவாவின்மையையும் பெறுவதெப்படி என, எனக்கருளல் வேண்டும்.
Master,
How is knowledge to be achieved, detachment acquired, liberation attained?
[Tweet “இறைவா! ஞானத்தையும், முக்தியையும், அவாவின்மையையும் பெறுவதெப்படி என, எனக்கருளல் வேண்டும்.”] [Tweet “How is knowledge to be achieved, detachment acquired, liberation attained?”]