வியாபார வியூகங்கள் / Vyabara Vyugangal
நீங்கள் ஏற்கெனவே தொழில் செய்பவர் என்றாலும், புது தொழில் தொடங்கப் போகிறவராக இருந்தாலும், அதைத் திறமையாக நிர்மாணிக்க, தெளிவாக நிர்வகிக்க, போட்டியைச் சுவடில்லாமல் நிர்மூலமாக்கத் தேவையான வியூகங்கள் இப்புத்தகத்தில் இருக்கின்றன. அந்த வியூகங்களைச் செயல்படுத்தத் தேவையான திட்டங்கள், கோட்பாடுகள், கருவிகள் அனைத்தும் இதில் உள்ளன.